இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல்
இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல்
இதுவரை 17 மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது,மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார்
All Former Prime Minister Name of India from 1947 to 2022
இந்திய பிரதமர்கள் பெயர் பட்டியல்
பெயர் |
பதவிக்காலம் |
Born-Dead |
ஜவகர்லால் நேரு |
15 August 1947 to 27 May 196416 years, 286 days |
(1889–1964) |
குல்சாரிலால் நந்தா |
27 May 1964 to 9 June 1964,13 days |
(1898-1998) |
லால் பகதூர் சாஸ்திரி |
9 June 1964 to 11 January 19661 year, 216 days |
(1904–1966) |
குல்சாரிலால் நந்தா |
11 January 1966 to 24 January 196613 days |
(1898-1998) |
இந்திரா காந்தி |
24 January 1966 to 24 March 197711 years, 59 days |
(1917–1984) |
மொரார்ஜி தேசாய் |
24 March 1977 to 28 July 19792 year, 126 days |
(1896–1995) |
சரண் சிங் |
28 July 1979 to 14 January 1980170 days |
(1902–1987) |
இந்திரா காந்தி |
14 January 1980 to 31 October 19844 years, 291 days |
(1917–1984) |
ராஜீவ் காந்தி |
31 October 1984 to 2 December 19895 years, 32 days |
(1944–1991) |
வி.பி. சிங் |
2 December 1989 to 10 November 1990343 days |
(1931–2008) |
சந்திர சேகர் |
10 November 1990 to 21 June 1991223 days |
(1927–2007) |
பி.வி.நரசிம்ம ராவ் |
21 June 1991 to 16 May 19964 years, 330 days |
(1921–2004) |
அடல் பிகாரி வாச்பாய் |
16 May 1996 to 1 June 199616 days |
(1924- 2018) |
எச்.டி.தேவே கவுடா |
1 June 1996 to 21 April 1997324 days |
born 1933 |
ஐ. கே. குஜரால் |
21 April 1997 to 19 March 1998332 days |
(1919–2012) |
அடல் பிகாரி வாச்பாய் |
19 March 1998 to 22 May 20046 years, 64 days |
(1924-2018) |
மன்மோகன் சிங் |
22 May 2004 to 26 May 201410 years, 4 days |
born 1932 |
நரேந்திர மோடி |
26 May 2014 – 26 May, 2019
|
born 1950 |
list of prime minister of india
Indian President Name List – Click Here