Irulapatti kovil Function

Irulapatti kovil Function

Irulapatti kovil Function

இருளப்பட்டி காணியம்மன் தேர்

தருமபுரி ,பாப்பிரெட்டிபட்டி  வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது

சுமார் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காணியம்மன் கோயில்

இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

ஆணி மாதம் முதல் வாரத்தில் முக்கிய தேர் திருவிழாவாக நடைபெறுகிறது,

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் ஒன்று கூடி வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்

உலாவின்போது தேர் மீது முத்துக்கொட்டை, உப்பு, பொறி, நவதானியங்களை வீசியெறியும் வழக்கம் உள்ளது

இருளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது 17-08-2022

இருளப்பட்டி காணியம்மன் கோயில்

ஸ்ரீ காணியம்மன் கோயில் தேர்

இருளப்பட்டி காணியம்மன் கோயில் தேர்

 For video – click here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *