Dharmapuri Jallikattu 2022
Dharmapuri Jallikattu 2022
தருமபுரி மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பிப்பிரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது
மாடுபிடி வீரர்கள்,காளைகள், உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு மருத்துவ தகுதி பரிசோதனை வழங்கப்படும்
02.02.2022 புதன்கிழமை காலை 8மணிக்கு தருமபுரி தடங்கம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா கலை அறிவியல் கல்லூரி பின்புறம் தர்மபுரி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
முதல் பரிசாக டிவிஎஸ் வாகனம் கொடுக்கப்பட்டது இதனை ஏ வி சி டிவிஎஸ் இயக்குனர் ஏ சி அருண் பரிசினை வழங்கினார்
♥