முத்துமலை முருகன் கோவில்
ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில்
Muthumalai Murugan Temple Salem
முத்துமலை முருகன் கோவில்
Tallest Murugan Statue – MuthuMalai Murugan Statue– Salem,Tamil Nadu.
சேலம் -மிக உயரமான முத்துமலை முருகன் சிலை.


Tamil(தமிழ் )– ஸ்ரீ முத்துமலை முருகன்
சேலத்தில்(ஆத்தூர் அருகே) புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது முத்துமலை முருகன் சிலை.
உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.
முருகன் சிலைக்கு 2022 ஏப்ரல் 6ம் தேதி கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்யப்பட்டது.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த அதே ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இச்சிலையும் வடிவமைத்துள்ளார் .
முருகனின் திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் நினைத்தாலும் லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது
Tallest -Muthumalai Murugan Temple, Salem-Images


உயரமான முருகன் சிலை

ஸ்ரீ முத்துமலை முருகன்

Highest Murugan Statue, Tamil Nadu, Salem

Tallest Murugan Statue – Night View


Biggest Murugan Statue, Tamil Nadu

Front and Back Side of Muthu Malai Murugan statue

MuthuMalai Murugan Trust

Largest Murugan Temple Images-MuthuMalai Murugan Temple
School Near Largest Murugan Statue
Murugan statue 146 feet
MuthuMalai Murugan kovil salem – Address
Salem-To- Chennai Bypass Road,
Yethapur
Salem
Tamil Nadu
Pin Code- 636117
INDIA-Tamil Nadu- Salem
Salem bus stand to Murugan temple – Approximately 50 Km
Ayothiapattinam to Muthumalai Murugan Temple – Approximately 35 Km
Chennai to Muthu Malai Murugan salem- Approximately 350 Km