Muthumalai Murugan Temple Salem

முத்துமலை முருகன் கோவில்

ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில்

 Muthumalai Murugan Temple Salem

முத்துமலை முருகன் கோவில்

Tallest Murugan StatueMuthuMalai Murugan StatueSalem,Tamil Nadu

சேலம் -மிக உயரமான முத்துமலை முருகன் சிலை.

Muthumalai Murugan Temple
ஸ்ரீ முத்துமலை முருகன்
ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில்

Tamil(தமிழ் )ஸ்ரீ முத்துமலை முருகன்

சேலத்தில்(ஆத்தூர் அருகே) புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது முத்துமலை முருகன் சிலை.

உலகின் மிக உயரமான முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.

முருகன் சிலைக்கு  2022 ஏப்ரல் 6ம் தேதி கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்யப்பட்டது.

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த அதே ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர்  இச்சிலையும் வடிவமைத்துள்ளார் .

முருகனின் திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் நினைத்தாலும் லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது

Tallest -Muthumalai Murugan Temple, Salem-Images

muthu malai murugan

muthu malai murugan temple salem
muthu malai murugan temple salem
முத்துமலை முருகன்
முத்துமலை முருகன்

உயரமான முருகன் சிலை

முத்துமலை முருகன்

ஸ்ரீ முத்துமலை முருகன்

முத்துமலை முருகன்

Side View

Highest Murugan Statue, Tamil Nadu, Salem

muthu malai murugan
Tallest Murugan Statue – Night View
முத்துமலை முருகன் கோவில்
Hill murugan Temple back side
Hill Murugan Temple back side of Tallest Murugan statue

Biggest Murugan Statue, Tamil Nadu 

murugan back side
Tallest Murugan Statue back side Salem
Front and Back Side of Muthu Malai Murugan statue

muthu

Muthu Malai Murugan Statue

MuthuMalai Murugan Trust

muthu malai murugan Trust
muthu malai murugan Trust

Largest Murugan Temple Images-MuthuMalai Murugan Temple

School Near Largest Murugan Statue

Murugan statue 146 feet

MuthuMalai Murugan kovil salem – Address

Salem-To- Chennai Bypass Road,
Yethapur
Salem
Tamil Nadu
Pin Code- 636117

INDIA-Tamil Nadu- Salem

Salem bus stand  to Murugan temple – Approximately 50 Km
Ayothiapattinam to Muthumalai Murugan Temple – Approximately 35 Km
Chennai to Muthu Malai Murugan salem- Approximately 350 Km

 

kalipatti Murugan Temple Tamil Nadu : Click Here

Malaysia Murugan Temple,பத்துமலை முருகன் கோவில்- –Click Here

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவில் Click Here

One thought on “முத்துமலை முருகன் கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *