அஇஅதிமுக பொதுச்செயலாளர்
அஇஅதிமுக பொதுச்செயலாளர்
AIADMK ( All India Anna Dravida Munnetra Kazhagam) is led by the former chief minister Edappadi K. Palaniswami ( E.P.S.)
அஇஅதிமுக (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடதடையில்லை -சென்னை ஐகோர்ட் உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகளை முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்த விஸ்வநாதன் வெளியிட்டனர்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழை எடப்பாடி கே. பழனிச்சாமிபெற்றுக்கொண்டார்
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி கே. பழனிச்சாமி–28-03-2023
8-வது பொதுச்செயலாளராக கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்
பொதுச்செயலாளர்-எடப்பாடி பழனிசாமி
1974 – கழக அடிப்படை உறுப்பினர்
1974 – அதே ஆண்டில் சிலுவம்பாளையம் கிளைக்கழக செயலாளர்
1985 – எடப்பாடி ஒன்றியத்தில் அம்மா பெயரில் தனிக்கொடிக்கம்பங்கள் அமைத்து அம்மா
பேரவையை தொடங்கினார்.
1989 – கட்சி இரண்டாக பிளவு பட்டிருந்தபோது #அம்மா (ஜெயலலிதா ) அவர்கள் தலைமையில் சேவல்
சின்னத்தில் போட்டியிட்டு எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆனார்.
1990 – சேலம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்
1991 – 1996 – எடப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்.
1992 – 1996 – சேலம் மாவட்ட திருக்கோவில்களின் வாரியத் தலைவர்.
1993 – 1996 – சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர்.
1997 – மீண்டும் சேலம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்.
1998 – 1999 திருச்செங்கோடு பாராளுமன்ற உறுப்பினர்.
2001 – தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர்.
2006 – கழக கொள்கை பரப்பு செயலாளர்.
2007 – கழக அமைப்பு செயலாளர்.
2011 – எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
அம்மா அமைச்சரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்.
2014 – கழக தலைமை நிலைய செயலாளர்.
கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்.
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர்.
2016 – எடப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்.
அம்மா அமைச்சரவையில்
பொதுப்பணித் துறை,
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்.
2017 – தமிழ்நாடு முதலமைச்சர்
2018 – கழக இணை ஒருங்கிணைப்பாளர்
2021- சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
2023 – கழக பொதுச்செயலாளர
One thought on “அஇஅதிமுக பொதுச்செயலாளர்”