List of all CM of Kerala കേരളത്തിലെ എല്ലാ മുഖ്യമന്ത്രിമാരുടെയും പട്ടിക

List of all Chief Ministers of Kerala in Tamil Language

List of all Chief Ministers of Kerala in Tamil Language

 We Uploaded List of all former Kerala state (Chief Minister)CM, their parties,constituency and ruling period year

கேரள முதலமைச்சர்களின் பட்டியல்

கேரள 

முதல்வர்கள்

தொடக்கம்-முடிவு

கட்சி

தொகுதி

எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்

5 April 1957 to 31 July 1959

இந்திய பொதுவுடமைக் கட்சி

Nileshwaram

பட்டோம் தானுப் பிள்ளை

22 February 1960 to 26 September 1962

பிரஜா சோசலிசக் கட்சி

Trivandrum II

ஆர். சங்கர்

26 September 1962 to 10 September 1964

இந்திய தேசிய காங்கிரசு

Cannanore I

E. M. S. Namboodiripad-

ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு

06 March 1967 to 01 November 1969

இந்திய பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)

Pattambi

(Saptakakshi Munnani)

செ அச்சுத மேனன்

01 November 1969 to 01 August 1970

இந்திய பொதுவுடமைக் கட்சி

Kottarakkara

செ அச்சுத மேனன்

04 October 1970 to 25 March 1977

இந்திய பொதுவுடமைக் கட்சி

Kottarakkara

கே கருணாகரன்

25 March 1977 to 25 April 1977

இந்திய தேசிய காங்கிரசு

Mala

(United Front)

அ. கு. ஆன்டனி

27 April 1977 to 27 October 1978

இந்திய தேசிய காங்கிரசு

Kazhakkuttom

(United Front)

பி. கே. வாசுதேவன் நாயர்

29 October 1978 to 07 October 1979

இந்திய பொதுவுடமைக் கட்சி

Alleppey

(United Front)

சி எச் முகமது கோயா

12 October 1979 to 01 December 1979

இந்திய யூனியன் முசுலிம் லீக்

Malappuram

(United Front)

ஈ. கே. நாயனார்

25 January 1980 to 20 October 1981

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

Malampuzha

(Left Democratic Front)

கே கருணாகரன்

28 December 1981 to 17 March 1982

இந்திய தேசிய காங்கிரசு

Mala

(United Democratic Front)

கே கருணாகரன்

24 May 1982 to 25 March 1987

இந்திய தேசிய காங்கிரசு

Mala

(United Democratic Front)

எரம்பல கிருசுன நாயனார்

26 March 1987 to 17 June 1991

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

Trikaripur

(Left Democratic Front)

கே கருணாகரன்

24 June 1991 to 16 March 1995

இந்திய தேசிய காங்கிரசு

Mala

(United Democratic Front)

அ. கு. ஆன்டனி

22 March 1995 to 09 May 1996

இந்திய தேசிய காங்கிரசு

Thirurangadi

(United Democratic Front)

எரம்பல கிருசுன நாயனார்

20 May 1996 to 13 May 2001

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

Thalassery

(United Democratic Front)

அ. கு. ஆன்டனி

17 May 2001 to 29 August 2004

இந்திய தேசிய காங்கிரசு

Cherthala

(United Democratic Front)

உம்மன் சாண்டி

31 August 2004 to 12 May 2006

இந்திய தேசிய காங்கிரசு

Puthuppally

(United Democratic Front)

வி எஸ் அச்சுதானந்தன்

18 May 2006 to 14 May 2011

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

Malampuzha

(Left Democratic Front)

உம்மன் சாண்டி

18 May 2011 to 20 May 2016

இந்திய தேசிய காங்கிரசு

Puthuppally

(United Democratic Front)

பிணறாயி விஜயன்

25 May 2016 19 May 2021

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

Dharmadam

(Left Democratic Front)

பிணறாயி விஜயன்

20 May 2021 to Present

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

(Left Democratic Front)

Dharmadam

கேரள முன்னாள் முதல்வர்கள் பெயர்கள்-List of all Chief Ministers of Kerala in Tamil Language

 

தமிழ்நாடு முதலமைச்சர்கள் பட்டியல் – Click Here

List of all Chief Ministers of Kerala in English – Click Here

List of Chief Ministers of Tamil Nadu – Click Here

 

One thought on “List of all Chief Ministers of Kerala in Tamil Language

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *