Dheeran Chinnamalai Statue Harur
Dheeran Chinnamalai Statue Harur
அரூர் தீரன் சின்னமலை சிலை
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கல சிலை ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாளர் சங்கத் தலைவர் வே. சந்திரசேகரன், செயலாளர் சேகர், பொருளாளர் தங்கராசு மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்
தீரன் சின்னமலை குதிரை மீது அமர்ந்த நிலையில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Opening Date : 10-12-2023
மாவீரன் தீரன் சின்னமலை
Address
5 MIns from Harur bus stop
Harur Kongu Thirumana Mandapam
Thirupathur Main Road,
Anna Nagar,
Harur, Tamil Nadu 636903