இலங்கை பிரதமர்கள் பட்டியல்
இலங்கை பிரதமர்கள் பட்டியல்
We uploaded all Former Sri Lanka Prime Minister Name List since 1952 in Tamil Language
S.NO |
பெயர்கள் |
கால அளவு |
1 |
டான் ஸ்டீபன் சேனாநாயக்க |
24 செப்டம்பர் 1947 -22 மார்ச் 1952 |
2 |
டட்லி சேனநாயக்கா |
26 மார்ச் 1952 -12 அக்டோபர் 1953 |
3 |
சேர் ஜோன் கொத்தலாவலை |
12 அக்டோபர் 1953- 12 ஏப்ரல் 1956 |
4 |
சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா |
12 ஏப்ரல் 1956- 26 செப்டம்பர் 1959 |
5 |
விஜயானந்த தகநாயக்கா |
26 செப்டம்பர் 1959- 20 மார்ச் 1960 |
டட்லி சேனநாயக்கா |
21 மார்ச் 1960 -21 சூலை 1960 |
|
6 |
சிறிமா ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்கே |
21 சூலை 1960- 25 மார்ச் 1965 |
டட்லி சேனநாயக்கா |
25 மார்ச் 1965 -29 மே 1970 |
|
சிறிமா ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்கே |
29 மே 1970- 23 சூலை 1977 |
|
7 |
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
23சூலை 1977- 4 பெப்ரவரி 1978 |
8 |
ரணசிங்க பிரேமதாசா |
6 பெப்ரவரி 1978- 2 சனவரி 1989 |
9 |
டிங்கிரி பண்ட விஜேதுங்க |
6 மார்ச் 1989- 7 மே 1993 |
10 |
ரணில் விக்ரமசிங்க |
7 மே 1993- 19 ஆகத்து 1994 |
11 |
சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா |
19 ஆகத்து 1994 -12 நவம்பர் 1994 |
சிறிமா ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்கே |
14 நவம்பர் 1994- 9 ஆகத்து 2000 |
|
12 |
ரத்னசிறி விக்கிரமநாயக்க |
10 ஆகத்து 2000- 7 டிசம்பர் 2001 |
ரணில் விக்ரமசிங்க |
9 டிசம்பர் 2001- 6 ஏப்ரல் 2004 |
|
13 |
மகிந்த ராசபக்ச |
6 ஏப்ரல் 2004- 19 நவம்பர் 2005 |
ரத்னசிறி விக்கிரமநாயக்க |
19 நவம்பர் 2005 -21 ஏப்ரல் 2010 |
|
14 |
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன |
21 ஏப்ரல் 2010- 9 சனவரி 2015 |
ரணில் விக்ரமசிங்க |
9 சனவரி 2015- 26 அக்டோபர் 2018 |
|
மகிந்த ராசபக்ச |
26 அக்டோபர் 2018-15 டிசம்பர் 2018 |
|
ரணில் விக்ரமசிங்க |
16 டிசம்பர் 2018- 21 நவம்பர் 2019 |
|
மகிந்த ராசபக்ச |
21 நவம்பர் 2019- 9 மே 2022 |
|
ரணில் விக்ரமசிங்க |
12 மே 2022- 21 ஜூலை 2022 |
|
15 |
தினேஷ் குணவர்தன |
22 சூலை 2022 -பதவியில் |
இலங்கை பிரதமர்கள் பட்டியல்.