Diwali

தீபாவளி பண்டிகை பற்றி சில வரிகள்

தீபாவளி பண்டிகை

Few points about Diwali Festival

தீபாவளி பண்டிகை பற்றி சில வரிகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஒன்றாகும் தீபாவளி பண்டிகை.

தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு

தீபாவளி தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது

தீபாவளி பண்டிகை என்றாலே தமிழர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக நல்லெண்ணெய் தேய்த்து குளித்து,புத்தாடைகள் உடுத்தி,பலகாரம் செய்து,பட்டாசு வெடித்து கொண்டாடப்படும்

இந்துக்கள் மட்டுமல்லாது, சீக்கியர்கள் ,சமணர்கள் போன்றவர்களும்கூட தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்

இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி ஐப்பசி மாதத்தில் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை ஆகும்

திருமணமான தம்பதியினர்  முதல் தீபாவளி பண்டிகையை தல தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்,

தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் சில வீடுகளில் நோன்பு இருக்கும் பழக்கம் இருக்கும். சில வீடுகளில் நோன்பு இருக்கக்கூடிய வழக்கம் இருக்காது

தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் இருக்கிறது

பெரும் அட்டகாசம் செய்துவந்த தீமையின் வடிவான அசுரர் நரகாசுரனை கிருஷ்ணர்  அளித்ததால்,நரகாசுரன் இறந்த தினத்தை தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது

பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்த இராமன்,இராவணனை அளித்து அயோத்திக்கு சீதையுடன் திரும்பிய நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது

சமண நூல்களின்படி இருபத்தி நான்காவது தீர்த்தங்கர பகவான் மகாவீரர் தீபாவளி நாளில் தான் நிர்வாணம் எனப்படும் மோட்சத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி ஐந்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்

தீபாவளி பண்டிகை பற்றி சில வரிகள்

 

Wish You Happy Diwali

About Diwali Festival in EnglishClick Here

 

பொங்கல் பண்டிகை சிறப்பு – Click Here

2 thoughts on “தீபாவளி பண்டிகை பற்றி சில வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *