Dharmapuri Jallikattu 2023

Dharmapuri Jallikattu 2023 தருமபுரி மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வருகிற ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது மாடுபிடி வீரர்கள்,காளைகள், உரிமையாளர்கள், உதவியாளர்களுக்கு மருத்துவ தகுதி பரிசோதனை வழங்கப்படும் முதல் பரிசாக டிவிஎஸ் வாகனம் கொடுக்கப்பட்டது … Read More