இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள்

இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள் பெயர் பட்டியல்

குடியரசுத் தலைவருக்கு அடுத்த ,இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும்

S.NO
குடியரசுத் துணைத் தலைவர் பெயர்கள்
பதவி ஆரம்பம்-பதவி முடிவு
1
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
13 மே 1952 – 12 மே 1962
2
சாகீர் உசேன்
13 மே 1962- 12 மே 1967 
3
வி. வி. கிரி
13 மே 1967 -3 மே 1969
4
கோபால் சுவரூப் பதக்
31 ஆகஸ்டு 1969 -30 ஆகஸ்டு 1974
5
பசப்பா தனப்பா ஜாட்டி
31 ஆகஸ்டு 1974 -30 ஆகஸ்டு 1979 
6
முகம்மது இதயத்துல்லா
31 ஆகஸ்டு 1979 -30 ஆகஸ்டு 1984
7
ஆர். வெங்கட்ராமன்
31 ஆகஸ்டு 1984- 27 ஜூலை 1987
8
சங்கர் தயாள் சர்மா
3 செப்டம்பர் 1987- 24 ஜூலை 1992 
9
கே. ஆர். நாராயணன்
21 ஆகஸ்டு 1992 -24 ஜூலை 1997 
10
கிருஷண் காந்த்
21 ஆகஸ்டு 1997- 27 ஜூலை 2002
11
பைரோன் சிங் செகாவத்
19 ஆகஸ்டு 2002- 21 ஜூலை 2007 
12
முகம்மது அமீத் அன்சாரி
11 ஆகஸ்டு 2007- 10 ஆகஸ்டு 2012
13
முகம்மது அமீத் அன்சாரி
11 ஆகஸ்டு 2012 -11 ஆகஸ்டு 2017
14
வெங்கையா நாயுடு
11 ஆகஸ்டு 2017 10- ஆகஸ்டு 2022
15
ஜகதீப் தங்கர்
11 ஆகஸ்டு 2022

இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *